Localyze

நாங்கள் பிராண்டுகளுக்கு உதவுகிறோம்

ட்ரான்ஸ்கிரியேட் இலக்கை அடைய செயற்படுத்து

ட்ரான்ஸ்கிரியேட்

ட்ரான்ஸ்கிரியேஷன் அல்லது கலாச்சார தழுவல் என்பது அதன் நோக்கம், பாணி, தொனி மற்றும் சூழல் ஆகிவற்றை பராமரித்து அதே உணர்வுகளை உருவாக்கி ஒரு மொழியில் இருந்து கருத்துகளை மற்றொரு மொழிக்கு நோக்கத்துடன் மாற்றியமைக்கும் செயல்முறையாகும். பிராண்டின் தகவல்தொடர்பில் நிலைத்தன்மையும் ஒருங்கிணைந்த பன்மொழி அனுபவத்தையும் பராமரிக்க, ட்ரான்ஸ்கிரியேஷன் மற்றும் அதன் தாக்கங்கள் பெருகிய முறையில் பொருத்தமானவை மற்றும் அவசியமானவை.

உள்ளூர் சந்தைகள் தொடர்ச்சியாக வைத்து கருத்து மற்றும் அனுபவத்தின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கு பிராண்ட் பொறுப்பாளர்கள், யூஎக்ஸ் வடிவமைப்பாளர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து எங்கள் பன்மொழி ஆக்கப்பூர்வமான உள்ளடக்க மேலாளர்கள் மற்றும் சோதனையாளர்களின் குழு செயல்படுகின்றன.

english

Your next million customers don’t speak English. Let us help you connect with them.

Tamil

உங்களது அடுத்த மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. அவர்களுடன் உங்களை இணைக்க நாங்கள் உதவுவோம்

நாங்கள் என்ன செய்கிறோம்

எங்களது தொடர்பிலுள்ள 500க்கும் மேலான நாட்டின் பல்வேறு பகுதியில் பரவியுள்ள தொழில்முறை ட்ரான்ஸ்கிரியேட்டர்கள் மற்றும் மொழியியல் நிபுணர்கள் அளவு, வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் முடிவுகளை வழங்குகின்றன. சரியான நேரத்தில் துல்லியமான மற்றும் உள்நாட்டிற்கு பொருத்தமான மொழி பெயர்ப்பு உருவாக்கத்தை வழங்குவதற்கு அனைத்து ப்ராஜெக்ட்டுகளும் மிகவும் தகுதிவாய்ந்த நிபுணர்களைக் கொண்டிருப்பதை உறுதி படுத்த ப்ராஜெக்ட்டுகளுக்கு அவர்களின் கள நிபுணத்துவம் அடிப்படையில் எங்களது ட்ரான்ஸ்கிரியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

website

வெப்சைட்ஸ் & மைக்ரோசைட்ஸ்

dashboard.png

லேண்டிங் பேஜஸ்

email

மேய்லர்ஸ் & மெசேஜிங்

banner

கிரியேட்டிவ் அட் பேனர்ஸ் - டிஸ்ப்ளே & நேட்டிவ்

video

வீடியோஸ்

social-media.png

சோஷியல் மீடியா ஹேண்டல்ஸ்

இலக்கை அடைய

கலாச்சார ரீதியாக ஒரு பிராண்ட் பொருத்தமான வலுவான லோக்கலைஸ் மார்க்கெட்டிங் மூலோபாயத்தை கொண்டுள்ளபோது, லோக்கலைஸ் அவர்களது முன்னணியிலுள்ள பன்மொழி வெளியீட்டாளர்களின் நெட்வொர்க் மூலம் டெஸ்க்டாப், மொபைல் வலை மற்றும் இன்-ஆப் முழுவதுமாக புதிய பயனர்களுடன் சேர்ந்து செய்தியை ட்ரான்ஸ்கிரியேஷனுக்கும், பரப்புவதற்கும் அனுமதித்து தங்களது தாய் மொழியில் பயனர்களுக்கு சென்றடைய பிராண்ட்களுக்கு எளிதாக்குகிறது.

தினசரி இம்ப்ரஷன்ஸ்

நாங்கள் என்ன செய்கிறோம்

சரியான மூலோபாயம் மற்றும் செயல்படுத்தலை நாங்கள் நிர்வகிக்கிறோம் மற்றும் அவர்களின் உள்ளூர் பயணம் மூலம் பிராண்டுகளுக்கு வழிகாட்டும் கருவிகள் மற்றும் நிபுணத்துவத்தை பெற்றிருக்கிறோம்.

publish

40+ முன்னணி காம்ஸ்கோர் பிராந்திய வெளியீட்டாளர்கள்

growth

6M + தினசரி பயனீட்டாளர்

translate

RI + NRI பார்வையாளர்கள்

male-female

ஆண் 75% | பெண் 25%

group

78% பயனர்கள் 18-35 வயதுடையவர்கள் ஆவர்

செயற்படுத்து

நாங்கள் மார்க்கெட்டிங் செய்தியை வெறுமெனவே மொழி பெயர்க்க மாட்டோம் எங்களது தீர்வு தனித்துவமானது, மாறாக அதற்கு பதிலாக பொருத்தமான பிராண்ட் தகவல்தொடர்பை உள்ளூர் மயமாக உருவாக்கி வழங்குகிறோம், ஒரு குழுவாக பணியாற்றுவதன் மூலம், சந்தைப்படுத்தல் மற்றும் மொழிச் சேவைகளின் ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புகளை நாம் வழங்க முடியும், அவை வணிகம் தங்களது வாடிக்கையாளர்களை எவ்வாறு அணுகுகின்றது என்பதை மறுபரிசீலனை செய்ய உதவும்.எங்களது அணுகுமுறை எங்களது வாடிக்கையாளர்களுக்கு அளவிடக்கூடிய முடிவுகளை இயக்க உள்ளூர் பிராண்ட் தகவல்தொடர்புகளை வழங்க குறிப்பிட்ட மார்க்கெட்டிங் சேனல் நிபுணத்துவத்துடன் மொழியியல் நிபுணர் சேவைகளை ஒருங்கிணைக்கிறது.

creativity

படைப்பாற்றல்

accuracy

துல்லியம்

efficiency

திறன்

நாங்கள் என்ன செய்கிறோம்

தரவு ஆய்வாளர்கள், பிரதிஎழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், டெவலப்பர்கள், படைப்பு உள்ளடக்க தயாரிப்பாளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலோபாயவாதிகள் ஆகிய பல்வேறு செயல்பாடுகளில் எங்களது குழு, முழுவதும் பரவியுள்ளது- ஒரு விரிவான உள்ளூர் மார்க்கெட்டிங் அணுகுமுறையை உருவாக்க அளவிடக்கூடிய விளைவுகளை ஏற்படுத்த மற்றும் படைப்பாற்றல், துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை இணைத்து ஒரே நேரத்தில் அனைத்து வேலைகள் செயல்படுகிறது.

cursor.png

0.3%+ CTR

atf

ATF ஸ்பாட்ஸ் ஒன்லி

visibility.png

40%+ காட்சிப்படுத்தல்

slider

மல்டி சைஸ் & மல்டி ஃபார்மெட்

optimization

டைனாமிக் படைப்பு தேர்வுமுறை

ஹலோ சொல்லுங்கள்!

தொடங்குவதற்கு தயாரா? எங்களுக்கு Hello@localyze.co இல் எழுதவும் அல்லது படிவத்தில் எழுதவும். திறம்பட தொடர்புகொள்வதற்கு லோக்கலைஸ் எவ்வாறு உதவுகிறது என்பதை உங்களுக்கு காண்பிப்போம்

hello@localyze.co